கல்லூரி படிப்பை முடித்து விட்டு கால் லெடர் காக காத்து கொண்டிருந்தான் ராஜா. கல்லூரி நாளில் தன்னை களாய்த்து தள்ளும் பிரேம் , ஜெய் போன்ற நண்பர்களிடம் இருந்து தப்பினோம் என்ற பெரு மூச்சு ஒரு புறம் இருக்க , இதெல்லாம் இனி எப்போது நடக்க போகிறது என்ற வருத்ததுடன் தனது கல்லூரி நாளை நினைத்து கொண்டும் கை விரல்கள் Remote இல் உள்ள button களை சரி பார்த்து கொண்டும் , தனியாக தனது விடுமுறை நாளை வெறுப்புடன் கழித்து கொண்டு இருந்தான். அவனுக்கு ஒரே ஆறுதல் தான் புதிதாக வாங்கிய NOKIA 1100 mobile தான். அதற்கு தண்ணீர் படாமல் இருக்க lamination cover , அதுக்கு மேல ஒரு safety pouch னு அம்மன் கோவில்ல கூழ் ஊத்துற மாதிரி சந்தன பொட்டும் குங்குமமும் தான் மிச்சம்.
திடீர்னு அவனோட SMS ரிங்டொன் கேக்க , மொபைல் ஸ்க்ரீன் பளிச்சுணு எறின்சுது. மொபைல் வாங்கிய நாள் முதல் கேம் மட்டுமே விளையாடிய அவன் தானக்க்கு SMS அனுப்பியது யாரு னு பாக்க அவசரமாக வந்து பார்த்தான் . பார்த்த அந்த கணம் அவனது அரை குறை கண்கள் 100000 wts பல்ப் மாதிரி எறின்சுது. அவனது மனத்தில் எழுந்த சந்தோசங்களை எனது வார்த்தைகளால் நிரப்ப முடியாததற்கு வருந்துகிறேன் .....
அவனது அளவு கடந்த சந்தாசத்திற்கு காரணம் அவன் கல்லூரியில் sight அடித்த அந்த தோழியிடம் இருந்து வந்த அந்த 2 எழுத்து "Hi ...." என்ற மெஸேஜ் தான். யாருக்கோ அனுப்பியது நமக்கு வந்துடுச்சொங்கற உள் எண்ணத்தில் அவனும் "Hi Rekha ..." னு தயக்கத்துடன் பதில் அனுப்பினான். ஆனால் எதிர் பார்த்ததார்க்கு மாறாக , "How are you Raja ? How is ur vacation" னு வந்த மெஸேஜ் ஐ பார்த்து தலை கால் புரியாமல் குதித்தான் … ஃப்ரெஂட்ஸ் கு மிஸ்ட் கால் விடும் போது தெரியாமல் அடெஂட் ஆச்சு னா ஆகுற 1 ps போச்சு என்று வருகிற மெஸேஜ் ஐ பார்த்து வருந்திய அந்த கண்களுக்கு 50 ps / SMS என்பது தெரியவே இல்லை … ஆனாலும் தன்னிடம் இருக்கும் balance தீரும் வரை SMS அனுப்பினான் … சில நேரத்தில் “உண்ணாக்கு மெஸேஜ் கு காசு ல .. So dont waste your balance , I will message you ltr” … னு வந்த மெஸ்சகை பார்த்து நமது மீது எவ்வளவு அக்கறை என்று எண்ணிய ராஜா கொஞ்ச நேரத்தில் பூஸ்டர் போட்டு தனது கடலையை தொடங்கினான் … ஓரிரு நாட்கள் Good morning ஆர்மிபித்து குட் நைட் வரை SMS லே கழிின்சூது ....
ஒரு நாள் மதியம் எப்படியாவது பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தில் கால் பண்ணினான் , காலை கட் செய்த தோழி “அம்மா , அப்பா பக்கத்து ல இருக்குறாங்க .. .’dont try to call ” னு . மட்டும் வந்தது , அதையும் பொறுத்துக்கொண்ட ராஜா .. இரவு 9 மணிக்கு “Is any body around you ?" என தான் அனுப்பிய மெஸேஜ் கு reply எதுவும் வராததால் , மறு நாளில் இருந்து தனது . ஐயே தொடர்ந்தான். சில நாட்களும் ஓடின .. ராஜா அன்று முதல் 3 வேலை குளித்தான் , 4 வேலை பால் விளக்கினான் .. என் என்று கேக்காதீர்கள் எனக்கும் தெரிய வில்லை …
சில வாரங்கள் நொடி பொழுதில் கழிந்தன TCS கால் லெடர் உம் வந்தது … அவன் aug 11th மும்பை ல join பண்ண வேண்டியதாயிற்று .. தனது நண்பர்களை மறுபடியும் சந்திக்க போகிறோம் என்ற ஸந்தொஸதில் அது வரை தோன்றாத அந்த எண்ணம் தோன்றியது .. தந்து தோழி கு STD பூத் இல் இருந்து தெரியாதவன் போல் கால் பண்ணினான் …
தனது தோழி கால் அடெஂட் பண்ண எடுத்து கொண்ட சில நொடிகள் வருடங்கள் போல் ஓடியது … கால் அடெஂட் பண்ணியவுடன் அந்த குரலை கேட்ட ராஜா உக்கு 1980’s எஃபெக்ட் ல கடல் அலை நின்னு போச்சு , பறவைகள் லாம் வானத்துல அப்படியே நின்னுடுச்சு .. என் னா ஆபொஸிட் ஸைட் பேசிய அந்த குரல் தனது கல்லூரி நண்பன் நந்தா … அவன் தான் அவ்வளவு நாட்களாக . அனுப்பியது .. அப்போது தான் அவனது மூளைக்குக்கு எட்டியது ஒரு . இல் தனது நண்பன் செல்லை வைத்து ஏதோ பண்ணியது … அடுத்து அவன் சொன்னான் செய்தி அவனை காதல் பரத் மாதிரி ஆக்கித்ுச்சு .. மேட்டர் என்ன நா … நந்தா தன்னாக்கு அனுப்பிய மெஸேஜ் ஐ அவனை அதிகம் காலாய்க்கும் பிரேம் , ஜெய் க்கும் ஃபார்வர்ட் பண்ணினான் என்பது தான் …. இப்படி தான் பலரும் தான் ஃபிகர் போச்சு னு வருந்தூரத்த விட ஃப்ரெஂட்ஸ் களைப்பாங்க னு தான் ரொம்ப வருத்த பாடுராங்க …
இதற்கு மேல் . ல போயும் தன்னை களாய்த்து தள்ளுவார்காளே என்ற எண்ணத்தில் இருந்தான் ராஜா ... அடுத்த சில நிமிடத்தில் மறுபடியும் . . ஒலித்தது .. எடுத்து பார்த்தால் "Hi Raja ... This is Jothi .. How are you .. ? . அவனது கண் விழிகள் என்ன செய்வது என பிததிங்கின …

No comments:
Post a Comment